top of page
என்னால் முடிந்ததை கொடுக்க வழி வகுப்பாயா இறைவா... மனம் பொறுக்கவில்லை என்ன குற்றம் செய்தார்கள் இந்த பச்சிளம் பிஞ்சுகள்..
உனது அழகான தோற்றம் எங்கே .. நீ ரத்தம் சிந்தி உழைத்து வளர்த்த உன் அன்பான மகன் எங்கே.....எனக்கு ஒரு வாய் சாப்பாடு போடா ஆளில்லையே...
தோல்விகளில்
தோள் கொடுக்கும்
தோழமைக்கு
வயதும்,அந்தஸ்தும்
தடையில்லை!
வெற்றி என்ற
விருந்தை ருசிக்க
முதல் துளி அமுதம்
தோழமையின் ஆதரவுக் கரங்கள்
தந்ததாய் இருந்தால்
மந்திரம் செய்த பாவையாய்
மனது
மீண்டும் போரிட்டு வெல்லும்!
அம்மா தாயே!
குரல் கொடுத்த
பிச்சைக்காரனை
விரட்டி விட்டு
பிள்ளைக்கு பாடம்
சொல்லித்தந்தாள்
அன்னை!
அறம் செய விரும்பு!
இந்த சிரிப்பில் மனம் குளிர்திருந்ததுன்டா நண்பா...
bottom of page